1. ஓட்டுநர் தங்களது ஓட்டுநர் மற்றும் வண்டியின் ஆவணங்களை முறையாக செலுத்த வேண்டும்
2. ஓட்டுநர் தாங்கள் எடுத்த load உரிய நேரத்தில் சேர்க்க வேண்டும்
3. இந்த App மூலம் எடுக்கும் load அனைத்தும் 100% உறுதி செய்யப்பட்டது
4. ஓட்டுநர் எடுத்துச் செல்லும் லோடு சரியான நேரத்தில் செல்லவில்லை என்றால் வாடகை சமரசத்தில் நிறுவனம் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ளாது
5. ஓட்டுநர் பதிவு செய்யும் பொழுது எந்த வாகன என்னை கொடுக்கிறார்களோ அந்த வாகனம் மட்டும் தான் செல்ல வேண்டும் மற்ற வாகனத்தை மாற்றி விட்டால் லோடு தரப்படாது
6. எங்கள App மூலம் எடுக்கும் ஒவ்வொரு லொடுக்கும் தங்களுக்கு 100 ரூபாய் பதிவு செய்யப்படும் தாங்கள் ரேட் பாயிண்ட் ஏற்ப 100 முதல் 200 லோடு வெற்றிகரமாக எடுத்துக் கொண்டால் தங்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்